Oohoo Ko Osannaa Allelujah ஓகோ கோ... ஓசன்னா அல்லேலூயா

ஓகோ கோ... ஓசன்னா அல்லேலூயா
Unknown
Lyrics

Lyrics

ஓகோ கோ... ஓசன்னா அல்லேலூயா நம் ராஜா வருகின்றார்-2 நம் இயேசு ராஜா தூதர்களோடு எருசலேமுக்கு வருகின்றார் ஆயிரம் வருடம் சாத்தானைக் கட்டி ஆளுகை செய்திடுவார்-2 சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்திடுமே மரித்தவர் உயிர்த்தெழுந்து முன் செல்வாரே அழியாத ராஜ்ஜியம் அமைந்திடுமே -2 நம் ராஜா வருகின்றார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1058
Song ID
oohoo-ko-osannaa-allelujah-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0