Oohoo Paavathinai Keerthanai Song ஓகோ பாவத்தினைவிட் டோடாயோ

ஓகோ பாவத்தினைவிட் டோடாயோ

Lyrics

ஓகோ பாவத்தினைவிட் டோடாயோ உள்ளமே யேசு அன்பை நாடாயோ மா கிருபையாக ஏகன் அன்பாக வந்ததிலையோ பூவில் உனக்காக நாற்பது நாளாய்த் தீப்பசிக் காளாய் நாதன் உன் பொருட்டிருந்தார் கேளாய் யூதர்கள் வைய வேதனை செய்ய உன் பவம் செய்த தவர் உளம் நைய சிலுவையில் இறுக்க உலகரும் நொறுக்கச் செய்த துன் பவம் மேசியா இறக்க அலகை உன் மீது பல வகைத் தீது ஆவலுடன் செய்வதால் புவி மீது ஐயோ என் மனமே வையகம் வனமே அழியா உலகில் அன்புற் றனுதினமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7474
Song ID
oohoo-paavathinai-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0