Oor Naalile ஓர் நாளிலே நள்ளிரவில்

ஓர் நாளிலே நள்ளிரவில்

Lyrics

ஓர் நாளிலே நள்ளிரவில் வானில் ஓர் வெள்ளி தோன்றினதே ஆட்டிடையர் அஞ்சிடவே என்ன விந்தை என்று எண்ணிடவே தூதர் தோன்றினார் நல்ல செய்தி கூறினார் இயேசென்னும் இரட்சகர் தாவீதின் ஊரிலே பிறந்தார் பிறந்தார் என்று இம்மானுவேல் இம்மானுவேல் என்பதே இவர் நாமம் கொண்டாடுவோம் கர்த்தத்துவம் இவர் தோளின் மேலே அதிசயம் அதிசயம் இவர் நாமமே இருளை அகற்றிட ஆதவன் உதித்தாரே உன்னதத்தில் மகிமையே பூமியிலே மிக சமாதானம் தீர்க்கன் வாக்கு நிறைவேறிட விந்தையாய் பாலகன் வந்துவிட்டார் மகிழ்ந்து பாடுங்கள் சந்தோஷ கீதங்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2507
Song ID
oor-naalile-song-lyrics
Views
7
Downloads
0
Source
Open