Ootridum Theva Um Anbin Aaviye உற்றிடும் தேவா உம் அன்பின் ஆவியே

உற்றிடும் தேவா உம் அன்பின் ஆவியே
Unknown
Lyrics

Lyrics

உற்றிடும் தேவா உம் அன்பின் ஆவியே மாற்றிடும் தேவா என் மனதின் என்னத்தை - 2 தோற்றிடும் ஜயா எந்தன் உள்ளத்தை மாற்றிடும் ஜயா என் இதய காணிக்கை - 2 தூய ஆவி என்னிலே தங்க வேண்டுமே துற்றி திரியும் மந்தகளை நேசிக்க வேண்டுமே - 2 தேவ ஆவி என்னிலே தங்க வேண்டுமே தேவனோடு அனுதினமும் வாழ வேண்டுமே - 2 பரிசுத்த ஆவி என்னிலே தங்க வேண்டுமே பெலவீனயாவும் என்னில் நீங்க வேண்டுமே - 2 கிருபையின் ஆவி என்னில் தங்க வேண்டுமே கிறிஸ்துவின் சேனையாய் நிற்க வேண்டுமே - 2 சத்திய ஆவி என்னிலே தங்க வேண்டுமே நித்திய ஜீவனிலே நிலைக்க வேண்டுமே - 2 நல்ல ஆவி என்னிலே தங்க வேண்டுமே நன்மை கிருபை நாளலெல்லாம் தொடர வேண்டுமே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2611
Song ID
ootridum-theva-um-anbin-aaviye-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0