Ootrrum Ootrrum ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே

ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே
Unknown
Lyrics

Lyrics

ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே உன்னதத்தின் ஆவியை ஊற்றுமே நிரப்பும் நிரப்பும் நிரப்புமே என் பாத்திரம் வழிந்திட நிரப்புமே-2 பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமே ஒருமனதோடு துதிக்கிறோம் அந்தகார வல்லமைகள் அகன்றிட அக்கினியின் நாவுகள் ஊற்றுமே பாதாள சங்கிலிகள் அறுந்திட பரிசுத்த ஆவியை ஊற்றுமே-ஊற்றும் வானத்தை திறந்து ஊற்றுமே வரங்களாலே நிரப்புமே-2 அந்நிய பாஷைகள் பேசிட ஆவியில் அனல் கொண்டு எழும்பிட-2-ஊற்றும் அக்கினி அபிஷேகம் வேண்டுமே அற்புதம் திரளாய் நடந்திட-2 உலர்ந்த எலும்புகள் உயிர்த்திட உலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும் புயல் காற்றாய் என்னில் நீர் வாருமே பெரும் மழையை என்னில் நீர் தாருமே-2-ஊற்றும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3205
Song ID
ootrrum-ootrrum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0