Oppilla Thiru Ira Song பாமாலை: 59 ஒப்பில்லா திரு இரா

பாமாலை: 59 ஒப்பில்லா திரு இரா

Lyrics

1. ஒப்பில்லா – திரு இரா இதில்தான் மா பிதா ஏக மைந்தனை லோகத்துக்கு மீட்பராக அனுப்பினது அன்பின் அதிசயமாம் அன்பின் அதிசயமாம் 2. ஒப்பில்லா – திரு இரா யாவையும் ஆளும் மா தெய்வ மைந்தனார் பாவிகளை மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை எத்தனை தாழ்த்துகிறார் எத்தனை தாழ்த்துகிறார் 3. ஒப்பில்லா – திரு இரா ஜென்மித்தார் மேசியா தெய்வ தூதரின் சேனைகளை நாமும் சேர்ந்து பராபரனை பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5106
Song ID
oppilla-thiru-ira-song-chords-ppt
Views
0
Downloads
0