Oru Kannukum Thayai Thondramal Song Lyrics ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல்
ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல்
Lyrics
ஒரு கண்ணுக்கும்
தயை தோன்றாமல் இருந்தாலும்
ஒரு செவிகளும் என் புலம்பலை
கேட்காமல் இருந்தாலும்
என் அழுகையின் சத்தம் கேட்கும்
தேவனே
என் நிலைமைகள் நன்றாக தெரியும்
இயேசுவே
நீர் என்னை கைவிடமாட்டீர்
புறக்கணிக்க மாட்டீர்
கஷ்டநாட்களில் என்னோடு
கூட இருந்திடுவீர்
பெலனில்லாதோர்க்கு பெலனை
கொடுக்கும் தேவன்
சோர்ந்து போனோர்க்கு பெலனை
கொடுக்கும் தேவன்
இளைஞர்கள் இளைப்படைந்து
போனாலும்
வாலிபர்கள் இடறி விழுந்தாலும்
நான் கர்த்தருக்கு காத்திருந்து
புதுபெலன் அடைந்து
கழுகை போல் சிறகடித்து
உயர்ந்திடுவேன்
கானான் நாட்டிலே
ஆசிர்வாதத்தால் என்னை
ஆசிர்வதிப்பாரே உயர்த்திடுவார்
என் தேவன்
தம் வாக்குதத்தம் நினைவு
கூர்ந்திடும் தேவன்
தகுதியில்லா இடங்களிலும் அவர் என்னை
உயர வைத்திடுவார்
என் பெயர் பெரிதாக்கிடுவார்
என் கண்களினால் அவர்
மகிமை கண்டிடுவேன்
Details
- Numeric ID
- 7489
- Song ID
- oru-kannukum-thayai-thondramal
- Views
- 0
- Downloads
- 0