Oru Keelkaatru Palamaaga Veesidum ஒரு கீழ்க்காற்று பலமாக வீசிடும்

ஒரு கீழ்க்காற்று பலமாக வீசிடும்

Lyrics

ஒரு கீழ்க்காற்று பலமாக வீசிடும் பெருமழையின் சத்தம் காதில் கேட்டிடும் ஆவியின் வல்லமை இறங்கிடும் அற்புதங்கள் அதிசயங்கள் நடந்திடும் ஆழங்களில் அசைவதும் ஆவியே என் இருளை வெளிச்சமாகும் ஆவியே வெறுமையான ஒரு பாத்திரம் நான் ஓழுங்கின்மையை நீர் செவ்வயாக்கிடும் உம செட்டைகளின் மறைவில் என்னை காத்திடும் சிறகுகளினான் என்னை மூடிடும் முற்றும் முடிய என்னை காக்கவல்லவர் தேவ சன்னிதானத்தில் என்னை நிறுத்த வல்லவர் உம் பலிபீடத்தில் என்னை இன்று படைக்கிறேன் என் சரீரத்தை உம தூய பலியாக உம் அக்கினியாலே என்னை சுட்டெரித்திடும் தேவ மகிமைக்காக என்னை பயன்படுத்திடும் உள்ளும் புறம்பும் என்னை இன்று நிரப்புமே உம் சிந்தையிலே மறுரூபமாகிடுவேன் உமக்காக நான் உலகில் வாழ்ந்திடவே உம்மோடு நான் ஓர் நாளில் சேர்ந்திடவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2692
Song ID
oru-keelkaatru-palamaaga-veesidum-lyrics-song-chords-ppt
Views
16
Downloads
3
Source
Open