Oru Kudumpam Oru Kudumpam ஒரு குடும்பம் ஒரு குடும்பம்

ஒரு குடும்பம் ஒரு குடும்பம்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஒரு குடும்பம் ஒரு குடும்பம் உலகமெல்லாம் ஒரு குடும்பம் இயேசு ராஜா நம் தந்தை நாமெல்லாரும் அவர் பிள்ளைகள் 1. நம்மில் நிறங்கள் வேறாயினும் பேசும் மொழிகள் பலவாயினும் (2) 2. வாழும் இடங்கள் வேறாயினும் வாழும் முறைகள் பலவாயினும் (2) 3. அன்பு என்ற ஒரு சொல்லிலே அவனியெல்லாம் ஒன்றாகுமே (2) 4. இயேசு சென்ற வழி செல்லுவோம் இன்ப வாழ்க்கை நாம் காணுவோம் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5623
Song ID
oru-kudumpam-oru-kudumpam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open