Oru Murai Ennai Mannichchuttaennu ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்
Unknown
Lyrics

Lyrics

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க உம்ம விடமாட்டேன் இயேசப்பா-2 1.துணிகரமான பாவத்துக்கு அடியேனை விலக்கி காரும்-2 மறைவான குற்றத்திற்கு நீங்கலாக்கிடும் என்னை-2 2.வேதனை உண்டாக்கும் வழிகள் என்னிடத்தில் உண்டோ பாருமையா-2 நித்திய வழியிலே நடத்தி செல்லுமையா என்னை-2 3.வாயின் வார்த்தைகளும் என் இதயத்தின் தியான எண்ணங்களும்-2 உமது சமுகத்திலே பிரியமாய் இருக்கட்டும் என்றும்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2718
Song ID
oru-murai-ennai-mannichchuttaennu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0