Lyrics
ஒரு முறை ஒரே முறை உங்களைப் பார்க்கணும் இயேசுவே ஒரு முறை ஒரே முறை நீங்க பேசணும் இயேசுவே நான் பாக்கணும், நீங்க பேசணும் அதைக் கேட்கணும், என்னை மறக்கணும் அது போதும் என் இயேசுவே அதிகாலமே உம்மை தேடுறேன் பகலிலும் உம்மை தேடுறேன் மாலையில் உம்மை தேடுறேன் நல் இரவிலும் உம்மை தேடுறேன் அதிகாலமே உம்மை தேடுறேன் என் பாவத்தை விட்டுவிடுகிறேன் என் இதயத்தைச் சுத்தம் செய்கிறேன் உம்மை தரிசிக்கும் பாக்கியம் வேணுமே இப்பவே அதைத் தாருமே என் பாவத்தை விட்டுவிடுகிறேன் என் நினைவெல்லாம் இயேசு நீங்கதான் வேறு ஒண்ணுமே எனக்குத் தோணல என் விருப்பமே, என் பிரியமே என் கூடவே நீங்க இருக்கணும் என் நினைவெல்லாம் இயேசு நீங்கதான் Oru Murai Ore Murai lyrics songs,Oru Murai Ore Murai lyrics,Oru Murai Ore Murai Lyrics Song Chords PPT -ஒரு முறை ஒரே முறை Oru Murai Orae Murai Ungalai Paarkkanum Yesuvae Oru Murai Orae Murai Neenga Paesanum Yesuvae Naan Paakkanum, Neenga Paesanum Adhai Kaetkanum, Ennai Marakkanum Adhu Poadhum En Yesuvae Adhikaalamae Ummai Thaeduraen Pagalilum Ummai Thaeduraen Maalaiyil Ummai Thaeduraen Nal Iravilum Ummai Thaeduraen Adhikaalamae Ummai Thaeduraen En Paavaththai Vittuvidugiraen En Idhayathai Sutham Seigiraen Ummai Dharisikkum Baakkiyam Vaenumae Ippavae Adhai Thaarumae En Paavaththai Vittuvidugiraen En Ninaivellaam Yesu Neengadhaan Vaeru Onnumae Enakku Thoanala En Viruppamae, En Piriyamae En Koodavae Neenga Irukkanum En Ninaivellaam Yesu Neengadhaan ஒரு முறை ஒரே முறை உங்களை பார்க்கணும் இயேசுவே Oru Murai Orae Murai Ungalai Paarkkanum Yesuvae ஒரு முறை ஒரே முறை நீங்க பேசணும் இயேசுவே Oru Murai Orae Murai Neenga Paesanum Yesuvae நான் பாக்கணும், நீங்க பேசணும் அதை கேட்கணும், என்னை மறக்கணும் அது போதும் என் இயேசுவே Naan Paakkanum, Neenga Paesanum Adhai Kaetkanum, Ennai Marakkanum Adhu Poadhum En Yesuvae அதிகாலமே உம்மை தேடுறேன் பகலிலும் உம்மை தேடுறேன் Adhikaalamae Ummai Thaeduraen Pagalilum Ummai Thaeduraen மாலையில் உம்மை தேடுறேன் நல் இரவிலும் உம்மை தேடுறேன் Maalaiyil Ummai Thaeduraen Nal Iravilum Ummai Thaeduraen அதிகாலமே உம்மை தேடுறேன் Adhikaalamae Ummai Thaeduraen என் பாவத்தை விட்டுவிடுகிறேன் என் இதயத்தை சுத்தம் செய்கிறேன் En Paavaththai Vittuvidugiraen En Idhayathai Sutham Seigiraen உம்மை தரிசிக்கும் பாக்கியம் வேணுமே இப்பவே அதைத் தாருமே Ummai Dharisikkum Baakkiyam Vaenumae Ippavae Adhai Thaarumae என் பாவத்தை விட்டுவிடுகிறேன் En Paavaththai Vittuvidugiraen என் நினைவெல்லாம் இயேசு நீங்கதான் வேறு ஒண்ணுமே எனக்கு தோணல En Ninaivellaam Yesu Neengadhaan Vaeru Onnumae Enakku Thoanala என் விருப்பமே, என் பிரியமே என் கூடவே நீங்க இருக்கணும் En Viruppamae, En Piriyamae En Koodavae Neenga Irukkanum என் நினைவெல்லாம் இயேசு நீங்கதான் En Ninaivellaam Yesu Neengadhaan ஒரு முறை ஒரே முறை உங்களை பார்க்கணும் இயேசுவே Once, just once, I long to behold Thee, O Jesus. ஒரு முறை ஒரே முறை நீங்க பேசணும் இயேசுவே Once, just once, Speak unto me, O Jesus. நான் பாக்கணும், நீங்க பேசணும் அதை கேட்கணும், என்னை மறக்கணும் அது போதும் என் இயேசுவே I long to see Thee; I long to hear Thy voice. Let me hear Thee and forget myself. That alone is enough for me, O Jesus. அதிகாலமே உம்மை தேடுறேன் பகலிலும் உம்மை தேடுறேன் Early in the morning I seek Thee; By day also I seek Thee. மாலையில் உம்மை தேடுறேன் நல் இரவிலும் உம்மை தேடுறேன் In the evening I seek Thee; Even in the night I seek Thee. அதிகாலமே உம்மை தேடுறேன் Early in the morning I seek Thee. என் பாவத்தை விட்டுவிடுகிறேன் என் இதயத்தை சுத்தம் செய்கிறேன் I forsake my sin; I cleanse my heart before Thee. உம்மை தரிசிக்கும் பாக்கியம் வேணுமே இப்பவே அதைத் தாருமே Grant unto me the blessed privilege of beholding Thee; Bestow it upon me even now. என் பாவத்தை விட்டுவிடுகிறேன் I forsake my sin. என் நினைவெல்லாம் இயேசு நீங்கதான் வேறு ஒண்ணுமே எனக்கு தோணல All my thoughts are of Thee, O Jesus; Nothing else cometh to my mind. என் விருப்பமே, என் பிரியமே என் கூடவே நீங்க இருக்கணும் Thou art my desire and my beloved; Abide with me always. என் நினைவெல்லாம் இயேசு நீங்கதான் All my thoughts are of Thee, O Jesus.
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- oru-murai-ore-murai-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0