Oru Naal Mazhaiyil ஒரு நாள்… மழையில் குடை நான் மறந்தேன்

ஒரு நாள்… மழையில் குடை நான் மறந்தேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஒரு நாள்… மழையில் குடை நான் மறந்தேன் நினைவின் மணலில் நடந்தே நனைந்தேன் நனையா நிழலாய் (துணை) என் ஏசுவே சிறையாய் உலகம் சிறகை மறந்தேன் தனிமைப் பொழுதில் துணை என் நேசரே 1. இருளில் ஒளியாய்.. எழும்பும் ஜெபமே செயல்கள் அனைத்தும் ஜெபமே ஜெபமே சுகமோ சுமையோ எல்லாம் ஏசுவே உதிரா மலராய் மகிழ்ந்தே இருப்பேன் அவரே மணமாய் தினம் நான் பேசுவேன் வார்த்தையோ அது ஆனந்தம் என் வாழ்க்கையோ பேரானந்தம் பாதையோ தொலை வாகினும் இறைசேவையோ சுகானந்தம் 2. திறவா சுதவும் அவரால் திறக்கும்… தெரியா திசையும் அவரை அடையும் மறவா திருப்பேன்… என் ஆயுள் வரை கனவாய் வருவார் கலையா திருப்பேன் இசையாய் தொடுவார் நான் ஆராதிப்பேன் சாரோனின் ரோஸ்ரீாவாய் என் ஏசுவே ராஸ்ரீாவாய் வாழ்விலே எனைக் கைதுக்கி ஏற்றுவார் மலைச் சிகரங்களில்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7659
Song ID
oru-naal-mazhaiyil-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open