Oru Naalil Yesu Rajan Varuvaar ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார்

ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார் விண்ணவர் துதிப்பாட ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார் மன்னவர் மகிழ்ந்தாட – 2 வாலிபத்தில் உன் சிருஷ்டிகரை இதயத்தில் நீ நினைத்தால் வாழ்ந்திடும் நாட்கள் ஒவ்வொன்றும் வல்ல தேவனின் கரம் நடத்தும் – 2 பூலோக வாழ்வு மிகை அல்ல பொன்னும் பொருளும் புகழ் அல்ல மேலோக வாழ்வு நிலை கொள்ளும் ஆண்டவர்க்கு அஞ்சுவதே அறிவின் ஆரம்பம் அன்பர் தம் வாக்கின் கீழ் அமைந்தால் என்றும் மேன்மை தனை ஈயும் – 2 காலம் பறந்தோடி போகும் நாளும் மறைந்தொழியும் ஒருநாள் கருத்தாக வாழ்வோம் நாமும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5627
Song ID
oru-naalil-yesu-rajan-varuvaar-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open