Oru Naalum Oru Podhum ஒருநாளும் ஒருபோதும்

ஒருநாளும் ஒருபோதும்
Unknown
Lyrics

Lyrics

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர் நான் விலகி சென்ற போதும் என்னை வெறுக்காதவர்-2 வழியாகி ஒளியாகி வாழ்வானவர் என் நாசியின் சுவாசத்தின் காரணரே ஆபத்து நாளில் கூடார மறைவில் ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும் 1.நான் தடுமாறி நிதம் நிலை மாறி ஒரு பேதையைப்போல் வாழ்ந்து வந்தேனே பாவ சேற்றினில் நான் விழுந்தாலும் உம் வலக்கரம் என்னை தாங்குமே-2 வழியாகி ஒளியாகி வாழ்வானவர் என் நாசியின் சுவாசத்தின் காரணரே ஆபத்து நாளில் கூடார மறைவில் ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும் 2.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் அவர் ஒருநாளும் விலகாதவர் உம் (அவர்) அன்பு அது மாறாதது அது ஒருபோதும் மாறிடாதது-2 வழியாகி ஒளியாகி வாழ்வானவர் என் நாசியின் சுவாசத்தின் காரணரே ஆபத்து நாளில் கூடார மறைவில் ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2722
Song ID
oru-naalum-oru-podhum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0