Oru Naalum Ummai Piriyadhu Vaazha ஒரு நாளும் உம்மைப் பிரியாது வாழ

ஒரு நாளும் உம்மைப் பிரியாது வாழ
Unknown
PPT
Lyrics

Lyrics

ஒரு நாளும் உம்மைப் பிரியாது வாழ உம் கிருபை தாருமய்யா எனக்கு உம் கிருபை தாருமய்யா இயேசய்யா இயேசய்யா (2) 1. சிற்றின்ப லோகம் தீதான பாவம் ஒருநாளும் பிரிக்காதய்யா – உமது பரிசுத்தம் போதுமய்யா (2) 2. நினையாத நேரம் நெருப்பாக மாறும் உலகத்தின் அன்பே ஐயா – எனக்கு உம் அன்பு போதுமய்யா (2) 3. உலகத்தின் உறவோ உயர்வான புகழோ உமக்காக இழப்பேனய்யா -எனக்கு எல்லாமே நீர்தானய்யா (2) 4. அவமான நிந்தை பழியான வார்த்தை உமக்காக சகிப்பேனய்யா – உந்தன் பரலோகம் நினைப்பேனய்யா (2) 5. மரணத்தின் வழியோ அதிகார செயலோ ஒருநாளும் கலங்கேனய்யா எப்போதும் துதிப்பேனய்யா (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7658
Song ID
oru-naalum-ummai-piriyadhu-vaazha-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open