Oru Nimisham Kooda Song ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே

ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே

Lyrics

ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே வாழ முடியாதைய்யா ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாலே வாழ தெரியாதைய்யா வாழ முடியாதைய்யா வாழத்தெரியாதைய்யா ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே வாழ தெரியாதய்யா இருள் சூழ்ந்த உலகில் பாதைக்கு வெளிச்சம் என் தெய்வம் நீரே ஐயா தலை மேல் உம் தீபம் நீர் அருளிய வெளிச்சம் இருளை நான் கடந்து வந்தேன் நீங்காத மகிழ்ச்சி நித்திய வெளிச்சம் நீரே போதுமைய்யா நீரே போதுமைய்யா ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே வாழ முடியாதைய்யா வாழ தெரியாதைய்யா உமது முகத்தை மறைத்துக்கொண்டால் திகைத்து போவோமைய்யா இமைப்பொழுதென்னை கைவிட்டுப்போனால் உயிரற்று போவோமைய்யா நீங்காத சமுகம் நித்திய இன்பம் நீரே போதுமைய்யா நீரே போதுமைய்யா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
270
Song ID
oru-nimisham-kooda
Views
10
Downloads
3
Source
Open