Oru Podhum Ennai Kaividatha ஒரு போதும் என்னை கைவிடாத

ஒரு போதும் என்னை கைவிடாத
Unknown
PPT
Lyrics

Lyrics

ஒரு போதும் என்னை கைவிடாத எங்கள் அன்பு நேசரே உறங்காமல் என்னை காக்கும் பரலோக தந்தையே – 2 உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே பாவியான என்னை அணைத்து கொண்டீரே 1. நொறுங்கின நேரத்தில் நெருங்கி வந்தீர் தளர்ந்து போன என்னை தொழில் சுமந்தீர் கலங்காதே என்று கண்ணீரை துடைத்து என் துக்கங்களை எல்லாம் நீர் சுமந்தீர் – 2 ஹாலேலூயா (2) நன்றி ஏசுவே ஹாலேலூயா (2)நன்றி தந்தையே உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே பாவியான என்னை அணைத்து கொண்டீரே 2. அழுக்கான என்னை கண்டீரய்யா குப்பையில் இருந்து என்னை தூக்கினீரே பரிசுத்த ரத்தத்தால் கழுவினீரே ராஜாவின் பிள்ளையை மாற்றினீரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5637
Song ID
oru-podhum-ennai-kaividatha-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open