Oru Raja Kumaaran Piranthaar ஒரு ராஜா குமாரன் பிறந்தார்

ஒரு ராஜா குமாரன் பிறந்தார்
Unknown
Lyrics

Lyrics

ஒரு ராஜா குமாரன் பிறந்தார் விண் தேவகுமாரன் உத்திதான் மன்னவர் மாளிகையில் அல்ல மாடடை குடிலினிலே – ஏழை Happy Christmas ஓ ..ஓ ..-2 ஆ …ஆ 1.ஓ ..ஓ ..பலவான்கள் தள்ளி வீழ்த்திட தாழ்மை நிலை மாந்தரை உயர்வாக்கிட தேவன் புவி மீட்க வந்தார் தன்னை விலையாக தந்தார் இன்பம் இன்பம் பொங்குதே -2 2. பசியால் வாடும் மாந்தரின் பசியாற்றிட பயன்கள் திகில் யாவும் யாவும் நீக்கியே காத்திட தேவன் மனுவாக வந்தார் தன்னை ஒளியாக தந்தார் இன்பம் இன்பம் பொங்குதே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
876
Song ID
oru-raja-kumaaran-piranthaar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0