Oru Santhathi Aandavarai Sevikkum Song ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும்

ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும்

Lyrics

ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும் தலைமுறை தலைமுறையாய் அவர் சந்ததி எனப்படும் அர்ப்பணிக்கிறோம் முழு குடும்பமாக நானும் என் பிள்ளைகளும் உந்தனின் சேவைக்காக ஒருமனதாய் ஒற்றுமையாய் ஒன்றாக ஓடிடுவோம் உண்மையும் உத்தமமாய் உம் ஊழியம் செய்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2387
Song ID
oru-santhathi-song
Views
11
Downloads
2
Source
Open