Oru Thagappan Pola Song Lyrics ஒரு தகப்பன் போல தோளில்

ஒரு தகப்பன் போல தோளில்

Lyrics

ஒரு தகப்பன் போல தோளில் என்னை சுமந்து செல்பவரே என்றும் மாறாத அன்பினாலே அரவணைப்பவரே – 2 கைவிடாதவரே என் கரம் பிடித்தவரே – 2 இயேசுவே உமக்கே ஆராதனை – 2 ஆராதனை உமக்கே ஆராதனை – 2 1 .உம்மை விட்டு தூரம் சென்றபோது என்ன விட்டு விலகாம வந்தீங்க – 2 உள்ளங்கையில் என்னை வரைந்து மறவாமல் என்னை நினைத்தீரே – 2 (மறவாமல் என்னை நினைத்தீரே ) 2. தனிமையில் நான் அழுதபோது கண்ணீர துடைச்சிவிட வந்தீங்க – 2 உம் அன்பால் என்னை வனைந்து உயர்த்தி வைத்து காத்தீரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7477
Song ID
oru-thagappan-pola-song-lyrics
Views
0
Downloads
0