Oru Thai Thetruvathu

ஒரு தாய் தேற்றுவது

Lyrics

ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா 1. மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பரே 2. கரம் பிடித்து நடத்துவார் கன்மலைமேல் நிறுத்துவார் 3. எனக்காக மரித்தாரே என் பாவம் சுமந்தாரே 4. ஒருபோதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
297
Song ID
oru-thai-thetruvathu-pol
Views
6
Downloads
0
Source
Open