Oru Vaarthai Pothum ஒரு வார்த்தை போதும்

ஒரு வார்த்தை போதும்
Unknown
PPT
Lyrics

Lyrics

பெலவீனத்தில் என் பெலனே சுகவீனத்தில் என் சுகமே போராட்டத்தில் என் துணையே நம்பினேன் உம் வார்த்தையை Chorus ஒரு வார்த்தை போதும் நீர் மட்டும் போதும் வேறொரு வார்த்தையில் பெலன் இல்லையே (2) உம் வார்த்தையே Verse 1 கண் காண தேசம், தடுமாறி போனேன் கால் சறுக்காமல் காத்தீர் அல்லோ (2) எப்படி பாடுவேன் உம் நேசத்தை வார்த்தையை அனுப்பி நீர் சுகமாக்கினீர் (2) Chorus ஒரு வார்த்தை போதும் நீர் மட்டும் போதும் வேறொரு வார்த்தையில் பெலன் இல்லையே (2) உம் வார்த்தையே Verse 2 எலியாவை போல ஓடி ஒளிந்தேன் நீர் இல்லாமல் சோர்ந்து போனேன் (2) என்னை தட்டி எழுப்பினீர் உம் வார்த்தையால் பெலன் பெற்று ஓடினேன் வெகு தூரமாய் (2) Chorus ஒரு வார்த்தை போதும் நீர் மட்டும் போதும் வேறொரு வார்த்தையில் பெலன் இல்லையே (2) உம் வார்த்தையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8248
Song ID
oru-vaarthai-pothum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open