Oru Vaarthai Sonnaal Pothum ஒரு வார்த்தை சொன்னால்

ஒரு வார்த்தை சொன்னால்

Lyrics

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யா எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா – 2 வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர் – 2 பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர் உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2 – ஒரு வார்த்தை 1. இருண்ட உலகினிலே ஒளியைத் தந்தவரே பாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமே உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2 – ஒரு வார்த்தை 2. மரித்த லாசருவை உயிர்பெறச் செய்தவரே எங்கள் தேசத்தையே (சபைகளையே) உயிர்பெறச் செய்யும் ஐயா உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2 – ஒரு வார்த்தை 3. அக்கினி இறங்கிடட்டும் அற்புதம் நடந்திடட்டும் கர்த்தரே தெய்வம் என்று தேசங்கள் அறிந்திடட்டும் உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2 – ஒரு வார்த்தை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2715
Song ID
oru-vaarthai-sonnaal-pothum-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1