Oruvanaai Irukkayil Azhaithavarae …

JohnJebaraj

Lyrics

சாத்தியக்கூறை ஆராய்ந்திடாமல் நித்திய தரிசனம் தருபவரே பிரயோஜனமில்லா எவரையும் அழைத்து உயர்த்திடும் ஆற்றலை உடையவரே ஆபிராம் ஆபிரகாம் ஆகிடலாம் ஒருவன் ஆயிரமாய் மாறிடலாம் ஒருவனாய் இருக்கையில் அழைத்தவரே ஆயிரமாக்கி மகிழ்பவரே சொன்னதை பிசகாமல் செய்பவரே YAHWEH வைராக்கியம் உடையவரே பார்வோனின் கூட்டம் எடுத்துக்கொண்டாலும் போனதைத் திரும்பிடச் செய்தவரே லோத்து என்னை பிரிந்து சென்றாலும் திசைகளை எனக்காகத் திறப்பவரே பாதைகள் தெரியாத நாட்களிலே வார்த்தையால் வழித்தடம் அமைத்தவரே சொன்னது எல்லாம் ஒருகாலம் வந்தாலும் சொன்னவர் ஒருகாலமும் விலகவில்லை தாமதமாகி வருஷங்கள் ஆனாலும் வார்த்தையின் சாராம்சம் குறையவில்லை கானானை சேர்ந்ததும் தெரிந்துகொண்டேன் சுமந்தவர் மேலான கானான் என்று

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8107
Song ID
oruvanaai-irukkayil-azhaithavarae
Views
15
Downloads
3
Source
Open