Oruvaraagilum Illai ஒருவராகிலும் இல்லை

ஒருவராகிலும் இல்லை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஒருவராகிலும் இல்லை…. (4) என் இயேசுவைத் தவிர… என் நேசரைத் தவிர…. 1. என் எண்ணங்கள் அறிந்திட… என் ஏக்கங்கள் புரிந்திட… (2) என் மன பாரம் இறக்கிட… ஒருவராகிலும் இல்லை… (2) அன்பரே…என் நண்பரே…நீர் போதுமே எந்தன் வாழ்விலே… –(2) 2. என் தாழ்வில் என்னை நினைத்திட… எனை கை தூக்கி நிறுத்திட… (2) என் கண்ணீரைத் துடைத்திட… ஒருவராகிலும் இல்லை… (2) 3. என் ஆபத்தில் உதவிட என் வியாதியை குணமாக்கிட (2) முழு அன்போடு நேசித்திட… ஒருவராகிலும் இல்லை.. (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5639
Song ID
oruvaraagilum-illai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open