Oruvarai Periya Athisayam Song ஒருவராய் பெரிய அதிசயம்

ஒருவராய் பெரிய அதிசயம்

Lyrics

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர் தானே இயேசையா இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே ஒரு அற்புதம் நாங்கள் காணச்செய்யுமே அல்லேலூயா….அல்லேலூயா தழும்புகளால் சுகமாக்குவேன் என்றவர் நீர் தானே இயேசையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
290
Song ID
oruvarai-periya-athisayam
Views
6
Downloads
0
Source
Open