Oruvaralae Um Oruvar ஒருவரால…

ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே ஏசுவே நீர் காரணர் என் துதிக்கு பாத்திரர் ஏசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கு பாத்திரர் -2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2 பாவத்துக்கு மரித்து நான் நீதிக்கு பிழைத்திட என்பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே – 2 ஜீவனை பெற்று நான் ஆளுகை செய்திட கிருபையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7414
Song ID
oruvaralae-um-oruvar-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open