Oruvare Neer Oruvare Vallamai PP…

ஒருவரே நீர் ஒருவரே வல்லமை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஒருவரே நீர் ஒருவரே வல்லமை உள்ள தெய்வமே வானத்திலும் இந்த பூமியிலும் வேறொரு தெய்வமும் இல்லையே உம் வார்த்தை என்றும் உண்மையுள்ளதே நீர் சொன்னால் எல்லாம் ஆகுமே உம் நாமம் என்றும் மேன்மையானதே உம் கரத்தால் எல்லாம் கூடமே இயேசுவே இயேசுவேல என் ஆத்ம நேசர் நீரே பதினாயிரம் பேரிலே எந்நாளும் சிறந்தவரே இயேசுவே இயேசுவே உம் நாமம் உயர்த்திடுவேன் எந்நாளுமே எப்போதுமே துதிக்குப் பாத்திரரே -2 1. ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரே உம்மை ஆராதிப்பேன் ஆயிரம் நாளிலும் அருமையே ஆண்டவா உந்தன் சமுகமே 2. முழங்கால்கள் முடங்கியே மன்னவா உம்மை ஆராதிப்பேன் மகிமையும் கனத்தையும் எந்நாளும் உமக்கே செலுத்துவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7449
Song ID
oruvare-neer-oruvare-vallamai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open