Oruvarum sera koodatha Song ஒருவரு…

ஒருவரும் சேரக்கூடாத ஓளியில்

Lyrics

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே -2 நீரே பரிசுத்த தெய்வம் -2 நீரே நீர் மாத்திரமே -2 (ஒருவரும் சேர) பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் -2 நீரே நீர் மாத்திரமே – தெய்வமே நீரே நீர் மாத்திரமே (ஒருவரும் சேர) எல்லாவற்றிலும் நீர் மேலானவர் எல்லோரிலும் பெரியவர் சகலவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வ வல்லவரே -2 உம்மைபோல் வேறோரு தெய்வமில்லை நீரே நீர் மாத்திரமே-2 பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -2 நீரே நீர் மாத்திரமே – தெய்வமே நீரே நீர் மாத்திரமே -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7484
Song ID
oruvarum-sera-koodatha
Views
1
Downloads
1