Osannaa Unnatha Devane ஓசன்னா உன்னத தேவனே

ஓசன்னா உன்னத தேவனே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஓசன்னா உன்னத தேவனே பரலோக ராஜனே பூமியில் வந்தாரே ஓசன்னா தாவீதின் மைந்தனே உம்மை உயர்த்துவேன் என்றென்றுமே அநாதி தேவனே என்றென்றும் மாறாதவரே ஹாலேலூயா அதிசயம் செய்பவர் ஹாலேலூயா அற்புதம் நடத்துவீர் ஹாலேலூயா ஆறுதல் அளிப்பீர் ஆவலோடு துதி செய்வேன் (2) 2.ஓசன்னா மகிமைக்கு பாத்திரர் மாட்சிமை நிறைந்தவர் மானிடராய் வந்தாரே ஓசன்னா மரித்தீர் எனக்காக மூன்றாம் நாள் எழுந்தீரே ஜெயமாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6868
Song ID
osannaa-unnatha-devane-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open