Othasai Varum Parvathathai ஒத்தாசை வரும் பர்வதத்தை
ஒத்தாசை வரும் பர்வதத்தை
Lyrics
ஒத்தாசை வரும் பர்வதத்தை
நோக்கிடுவேன் நோக்கிடுவேன்-2
நன்றி சொல்வேன் நன்றி சொல்வேன்
நன்றி சொல்வேன்-2
1.நேர்வழியாய் நடத்தி
என்னை சேதங்கள் தவிர்க்கச் செய்தீர்-2
(என்) நினைவுகளை தூரத்தில் அறிந்து
நிமிஷத்தில் வழி திறந்தீர்-2-நன்றி
2.உள்ளத்தின் அடி ஆழத்தை
நீர் ஆராய்ந்து அறிபவரே-2
(என்) பிரயாசத்தை நினைவுகூர்ந்து
நான் நினைத்ததை நிஜமாக்கினீர்-2-நன்றி
Details
- Numeric ID
- 551
- Song ID
- othasai-varum-parvathathai-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1