Ottathai Odi Mudikkanum ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

Lyrics

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் ( தம்பி, தங்கச்சி ) ஊழியம் நிறைவேற்றணுமே நீ கர்த்தரையே முன் வைத்து கலங்காமல் மகிழ்வுடனே 1. ஒன்றையும் குறித்து கலங்காமல் பிராணனை அருமையாய் எண்ணாமல் மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும் பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2 2. எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும் இன்னல் துன்பங்கள் எது வந்தாலும் – 2 கண்ணீரோடும் தாழ்மையோடும் கர்த்தர் பணி செய்து மடியனுமே 3. கிராமம் கிராமமாய் செல்லணுமே வீடு வீடாய் நுழையணுமே – 2 கிருபையின் நற்செய்தி சொல்லணுமே ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7806
Song ID
ottathai-odi-mudikkanum
Views
0
Downloads
0