Ovvaru Anuvum Katharuthae ஒவ்வொரு அணுவும் கதறுதே

ஒவ்வொரு அணுவும் கதறுதே
Unknown
Lyrics

Lyrics

ஒவ்வொரு அணுவும் கதறுதே என் சீயோனின் நாயகனுக்காய் பரிசுத்த மலையில் வாசம் செய்யும் பரிசுத்த நாயகனுக்காய் – 2 ஒவ்வொரு அணுவும் இயேசுவுக்காய் – 2 ஒவ்வொரு அணுவும் இயேசுவுக்காய் 1. சுத்தரை தரிசிக்க கதறுதே பரிசுத்தத்தை அணிந்திட கதறுதே – 2 அழகில் சிறந்தவரை சீயோனின் நாயகரை அனுதினம் தரிசிக்க கதறுதே – 2 2. மகிபனைக் காணவே ஏங்குதே மகிமையில் வாழவே ஏங்குதே – 2 உயிருள்ள நாளெல்லாம் சீயோனின் நாயகனை அணிந்து மகிழ்ந்திட ஏங்குதே – 2 3. அன்பரை தரிசிக்க தேடுதே அன்பிலே மகிழ்ந்திட நாடுதே – 2 கருணைக் கடலோடு காருண்ய கர்த்தரோடு ஆவியில் இசைந்திட நாடுதே – 2 4. வருகையைக் காணவே வாஞ்சிக்குதே உள்ளம் மறுரூபமாகவே துடிக்குதே – 2 சீயோன் பர்வதத்தில் இயேசு இராஜாவோடு என்றென்றும் மகிழ்ந்திட வாஞ்சிக்குதே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2682
Song ID
ovvaru-anuvum-katharuthae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0