Ovvonrirkum Ovvoru ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு

Lyrics

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு – 2 வானத்தின் கீழே ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு சமயமுண்டு பிறக்க ஓர் காலமுண்டு இறக்க ஓர் காலமுண்டு நட ஓர் காலமுண்டு – 2 நட்டதை பிடுங்க ஓர் காலமுண்டு இனி வரும் காலம் எல்லாம் கொடிதும் கடினமானது இருக்கின்ற காலத்திலே – கர்த்தர் இயேசுவை அண்டிக்கொள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
222
Song ID
ovvonrirkum-ovvoru-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1