Ovvoru Manithanum ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்

ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வொரு மனிதனும் சகோதரன் ஒவ்வொரு மனிதனும் சகோதரன் என் சகோதரன் 1. வறுமையில் வாழ்பவன் என் நண்பன் வருத்தத்தில் இருப்பவன் சகோதரன் (2) அல்லல் படுபவன் என் நண்பன் ஆபத்தில் இருப்பவன் சகோதரன் - காரணம் அவனும் மனிதன் 2. பிறர் குலம் சேர்ந்தாலும் என் நண்பன் பிற இனம் சேர்ந்தாலும் சகோதரன் (2) பிற மொழி பேசினாலும் என் நண்பன் பிற மதம் சார்ந்தாலும் சகோதரன் - காரணம் அவனும் மனிதன் 3. அழகை இழந்தவன் என் நண்பன் அறிவை இழந்தவன் சகோதரன் (2) ஊனமாய் இருப்பவன் என் நண்பன் ஊமையாய்ப் பிறந்தவன் சகோதரன் - காரணம் அவனும் மனிதன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5673
Song ID
ovvoru-manithanum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open