Ovvoru Naalilum Ovvoru Song ஒவ்வொரு நாளிலும்

ஒவ்வொரு நாளிலும்

Lyrics

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும் உம்மையே நான் தேடனுமே உந்தன் அன்புக்காகவே என் உள்ளம் ஏங்குதே உம்மையே நான் வாஞ்சிக்கிறேன் இயேசுவே இயேசுவே உம்மை நான் நேசிக்கிறேன் கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர் மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர் உம்மை போல யாருமில்லை எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரே என் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரே உம்மை போல யாருமில்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
291
Song ID
ovvoru-naalilum-ovvoru
Views
14
Downloads
4
Source
Open