Ovvoru Naalum Ninaidhu ஒவ்வொரு நாளும் நினைத்து

ஒவ்வொரு நாளும் நினைத்து
Unknown
PPT
Lyrics

Lyrics

ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து நன்றி செல்லிடுவேன் மகிமை செலுத்திடுவேன் மகிமை செலுத்திடுவேன் 1. புதிய கிருபை புதிய வார்த்தை தினமும் தருபவரே தினமும் தருபவரே – அல்லேலூயா அல்லேலூயா 2. தாயைப் போல அரவணைக்கும் பாசக் கன்மலையே – நன்றி ஐயா 3. வாதை துன்பம் அணுகிடாமல் மதிலாய் காப்பவரே -அல்லேலூயா 4. நடக்கும் வழியை போதித்து நடத்தும் ஆலோசனை கர்த்தரே -நன்றி ஐயா 5. ஆறுதல் செய்து அன்பால் நிறைத்து தாகம் தீர்ப்பவரே -அல்லேலூயா 6. ஆவியை ஊற்றி வல்லமை தந்து அனலாய் மாற்றினீரே நன்றி ஐயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5672
Song ID
ovvoru-naalum-ninaidhu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open