Ovvoru Naalum Um Kirubai ஒவ்வொரு நாளும் உம் கிருபை

ஒவ்வொரு நாளும் உம் கிருபை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஒவ்வொரு நாளும் உம் கிருபை என்னை சூழ்ந்திடுதே ஒவ்வொரு நாளும் உம் சமுகம் என்னை நடத்திடுதே-2 கிருபையே (2) உமக்கே ஆராதனை-2 பெலவீனமான நேரங்களில் பெலப்படுத்தும் உம் கிருபை வியாதி நேரத்தில் மருத்துவராய் உதவி செய்யும் உம் கிருபை -2 2. ஒன்றுமில்லாத எங்களை உயர்த்தி வைத்த உம் கிருபை ஊழியப் பாதையில் அனுதினமும் பாதுகாக்கும் உம் கிருபை 3. சிறியவனை புழுதியிலிருந்து தூக்கியெடுத்ததும் கிருபை எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தி வைத்த உம் கிருபை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7450
Song ID
ovvoru-naalum-um-kirubai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open