Ovvoru Naalum Um Paathaiyil ஒவ்வொரு நாளும் உம் பாதையில்
ஒவ்வொரு நாளும் உம் பாதையில்
Lyrics
ஒவ்வொரு நாளும் உம் பாதையில்
நடத்திடும் இயேசுவே
உம் பாத சுவட்டில் பாதங்கள்வைத்தே
உம்மை பின் பற்றுவேன்
1. அதிகாலை வேளையில்
உம்பாதம் அமர்ந்தேனே
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கே
உம்மையே நான் தெரிந்து கொண்டேன்
2. வேதனை உண்டாக்கிடும்
சங் வழி என்னில் உண்டோ என்று
என்னை நீர் சோதித்து அறிந்திடும்
என்னையே நான் அர்ப்பணிக்கிறேன்
3. மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறுமாபோல்
நேகமாய் உம்மேலே என் ஆத்துமா
தாகமாய் என்றும் இருக்குதே
Details
- Numeric ID
- 7451
- Song ID
- ovvoru-naalum-um-paathaiyil-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open