Paadal Paadi Potriduvome பாடல் பாடிப் போற்றிடுவோமே

பாடல் பாடிப் போற்றிடுவோமே
Unknown
PPT
Lyrics

Lyrics

1. பாடல் பாடிப் போற்றிடுவோமே ஆண்டவரைத் துதித்திடுவோமே கரங்களைத் தட்டி ஸ்தோத்திரம் செய்து இயேசு நாமம் உயர்த்திடுவோமே 2. செங்கடலை பிளந்தவர் அவர் சேனைகளை அழித்தவர் அவர் சர்வ வல்லவர் சாவை வென்றவர். அவரை நாம் உயர்த்திடுவோமே 3. வானம் பூமி படைத்தவர் அவர் வாக்குமாறா தேவனும் அவர் விண்ணையாள்பவர் வெற்றி தருபவர் அவரை நாம் உயர்த்திடுவோமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4219
Song ID
paadal-paadi-potriduvome-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open