Paadhai Theriyadha Aataipola பாதை தெரியாத ஆட்டைப் போல

பாதை தெரியாத ஆட்டைப் போல
Unknown
PPT
Lyrics

Lyrics

பாதை தெரியாத ஆட்டைப் போல அலைந்தேன் உலகிலே நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே 1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர் பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர் கல்வாரியினண்டை வந்தேன் பாவம் தீர நான் அழுதேன் — பாதை 2. என் காயம் பார்த்திடு என்றீர் உன் காயம் ஆறிடும் என்றீர் நம்பிக்கையோடே நீ வந்தால் துணையாக இருப்பேனே என்றீர் — பாதை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7666
Song ID
paadhai-theriyadha-aataipola-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open