Paadi Pugalven Naan பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்

பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்

Lyrics

பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன் அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன் அப்பா சமுகத்தில் ஆடி பாடி மகிழ்ந்திருப்பேன் அவர் இஸ்ரவேலின் வல்லவரே பாடுவேன் அல்லோயா துதி அல்லோயா கிருபையை புகழ்ந்திடுவேன் எளியவனை நீர் உயர்த்திடுவீர் ஆயிரமாக பெருக செய்வீர் கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து குறைகள் தீர்த்திட வருபவரே பகைக்கும் ஜனங்களின் நடுவிலே பந்தியை கொடுத்து உயர்த்திடுவீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
587
Song ID
paadi-pugalven-naan
Views
10
Downloads
2
Source
Open