Paadi Thuthiththu Potti பாடி துதித்து போற்றி புகழ்வோம்

பாடி துதித்து போற்றி புகழ்வோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

பாடி துதித்து போற்றி புகழ்வோம் தேவாதி தேவனையே முழு மனதுடனே பாவத்தைப் போக்கினாரே பாதையும் காட்டினாரே ஞானம் மீட்பும் அவரே மெய்யான புகலிடமே - பாடி சிலுவை சுமந்தாரே பாடுகள் சகித்தாரே யாவும் நமக்காயே பாதம் பணிவோமே - பாடி மாறாத மகத்துவமே மங்காத ஒளி விளக்கே மகிமை நிறைந்தவரை மகிழ்ந்து மனமதிலே - பாடி வானம் பூமியாவிலும்ட கர்த்தரே பெரியவர் அகிலமும் படைத்தாரே அவர்க்கிணை அவரே - பாடி ஆதியும் அந்தமும் அல்பா ஓமேகாவுமே வருவேன் என்றுரைத்தாரே அவரோடே ஏகிடுவோம் . . . பாடி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7312
Song ID
paadi-thuthiththu-potti-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open