Paadiduvean Paramanaiyae பாடிடுவேன் பரமனையே

பாடிடுவேன் பரமனையே
Unknown
Lyrics

Lyrics

பாடிடுவேன் பரமனையே பார்த்திபனாம் நம் இயேசுவை கூடிடுவோம் அவர் சமுகமதில் கும்பிட்டு வணங்குவோம் மகிமையிலே 1) என்னை நோக்கி கூப்பிடுங்கள் நான் தருவேன் இளைப்பாறுதல்(2) உன்மேல் கண்ணைவைத்து ஆலோசனை சொல்வேன் என் கிருபையில் நீ பெலப்படு – (2) 2) வானமும் பூமியும் ஒழிந்துவிடும் அவர் வார்த்தை ஒன்றும் ஒழிவதில்லை அவைகளை நீ நம்பி நாள்தோறும் துதித்துவந்தால் கிடைத்திடுமே உனக்கு நித்தியமீட்சி – (2) 3) பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே பயந்து போகாதே (2) பரமன் இயேசு துணையிருப்பாரே ஏதற்கு நீயும் கலங்காதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4221
Song ID
paadiduvean-paramanaiyae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0