Paadu Kaithaalam Podu பாடு க…

பாடு கைத்தாளம் போடு
Unknown
PPT
Lyrics

Lyrics

பாடு கைத்தாளம் போடு நம் தகப்பனின் சமூகத்திலே கரங்களை அசைத்துப் பாடு உன் கவலைகள் நீங்கிடுமே-2 ஆவியானவர் உன்னோடு இருக்கிறார் சர்வ வல்லவர் உன்னை நடத்துவார் கெம்பீரமாய் பாடு- உன் கண் கவலைகள் (கஷ்டங்கள்) நீங்கிடுதே 1. துதிக்கு பாத்திரர் தானே நம் நடுவிலே கடந்து வருகின்றார் . தூதர்கள் போற்றத்தக்கவர் நம் நடுவிலே கடந்து வருகின்றார்-2 கெம்பீரமாய் பாடு உன் கஷ்டங்கள் நீங்கிடுமே-2 2. சீயோனில் பெரியவர் தானே நம் நடுவிலே பவனி வருகின்றார் குருத்தோலை பிடித்திட்டு நாமும் நம் நடுவிலே அன்பாய் வரவேற்போம் கெம்பீரமாய் பாடு உன் கஷ்டங்கள் நீங்கிடுமே 3. யோனாவில் பெரியவர் தானே நம் நடுவிலே இப்போ இருக்கின்றார் சாலோமோனிலும் பெரியவர் தான் தம் சபைகளுக்காய் மீண்டும் வரப்போகிறார் கெம்பீரமாய் பாடு உன் கஷ்டங்கள் நீங்கிடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7524
Song ID
paadu-kaithaalam-podu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open