Paadu Pokka பாடு போக்க பாரில் வந்த

பாடு போக்க பாரில் வந்த

Lyrics

பாடு போக்க பாரில் வந்த பாலகன் இயேசுவை துதித்து பாடுவேன் கூட இருந்து நம்மை நடத்தும் ஆவியானவரை நாடுவேனே பாட பாட துயரமெல்லாம் ஓடும் ஓடும் தூர தூர வாயமூட மூட மூட கவலை எல்லாம் வருமே கூட வெறும் கழுதையின் தாட தாட ஆயிரம் பெலிஸ்தியரை வைத்தது ஓட துதியின் ஆடை போட போட எதிரியை வைக்கும் ஓட ஓட இயேசு தொட்ட உடனே மறைந்தது விதவை மகனின் பாட பாட (பாடை) நீயும் ஆண்டவரை தேட தேட மனசுல ஓடும் ஜீவ நீரோட இயேசு காட்டிய பாதைய மறந்து யோனா நினைத்தான் விலகி யோட கப்பலில் இருந்து கடலில் போட கரையை சேர்ந்தான் கிருபை யோட

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
642
Song ID
paadu-pokka-paril-vandha-song-lyrics-ppt-bro-joel-bagyaraj
Views
15
Downloads
2
Source
Open