Paadugindra Paattellaam பாடுகின்ற பாட்டெல்லாம்

பாடுகின்ற பாட்டெல்லாம்
Unknown
PPT
Lyrics

Lyrics

பாடுகின்ற பாட்டெல்லாம் பாட்டாகுமா எங்கள் பரிசுத்த இயேசு பாட்டுக்கு இணையாகுமா இசைகின்ற இசையெல்லாம் இசையாகுமா எங்கள் இயேசுவின் இன்னிசைக்கு ஈடாகுமா ஆவியோடும் கருத்தோடும் பாடிடுவேன் இயேசு பாட்டு பாவி மன பாரமெல்லாம் பறந்திடும் அதை கேட்டு தேவ மைந்தன் இயேசுப் பாட்டு தீமைக்கெல்லாம் அது வேட்டு தேவாதி தேவன் வந்து வாசம் செய்யும் துதிப் பாட்டு – பாடுகின்ற சங்கீத சாரீரம் சரீர சந்தோஷம் சரிகமபதநிச சுரமெல்லாம் செவி சுகம் சரிநிசச… பதநிச கரிநிச ஆத்துமாவை உயிர்ப்பிக்கும் ஔஷதம் இயேசு கீதம் அந்த பாட்டுக்கு எந்த பாட்டு இவ்வுலகில் இணையாகும் இயேசு பாட்டுக்கு எந்த பாட்டு இவ்வுலகில் இணையாகும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8159
Song ID
paadugindra-paattellaam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open