unga naamam uyaranum

பாடுவேன் பாடுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

உங்க நாமம் உயரணும் இன்று மேன்மை அடையனும் பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா - 4 யாவே அலேல் அல்லேலூயா - 2 பெருங்காற்றும் அடங்கிப்போகும் எக்கடலும் வழிதிறக்கும் உங்க நாமம் உயர்த்தும்போது கன்மலையும் கரைந்து போகும் - 2 இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா - 2 சிங்கத்தின் கெபியிலும் தீச்சூலை நடுவிலும் உங்க நாமம் உயர்த்தும்போது சேதங்கள் அணுகிடாது - 2 இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா - 2 சிறைச்சாலை அடைப்பதில்லை சங்கிலிகள் நிரந்தரமில்லை உங்க நாமம் உயர்த்தும்போது அஸ்திபாரம் நிலைப்பதில்லை - 2 இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா - 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
942
Song ID
paaduvaen-paaduvom-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0