Paaduven Aaduven Song பாடுவேன் ஆடுவேன்

பாடுவேன் ஆடுவேன்

Lyrics

பாடுவேன் ஆடுவேன் மகிழ் கொண்டாடுவேன் நன்மைகள் செய்தாரே எந்நாளும் துதிப்பேன் அச்சமில்லை பயமும் இல்லையே நேசருக்காய் ஆடிப்பாடுவேன் அல்லேலூயா அல்லேலூயா இயேசுவின் நாமத்தில் சாத்தானை ஜெயிப்பேன் கிறிஸ்துவின் இரத்தத்தால் நுகங்கள் முறிப்பேன் இச்சையை ஜெயிப்பேன் எட்டி எட்டி உதைப்பேன் கர்த்தரின் பெலத்தால் மோட்சம் சேர்வேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7394
Song ID
paaduven-aaduven
Views
0
Downloads
0