Paaduven Naan Paraman பாடுவேன் நான் பரமன் என் இயேசுவை

பாடுவேன் நான் பரமன் என் இயேசுவை
Unknown
PPT
Lyrics

Lyrics

பாடுவேன் நான் பரமன் என் இயேசுவை பாவியை மீட்க வந்த பரிசுத்த தேவனை-2 பரலோகம் களிகூர்ந்து மகிழ்ந்துக் கொண்டாட (2) பாடிடுவேன் நான் எந்நாளும் இயேசுவை 1.மனிதர்கள் வெறுத்து என்னை ஒதுக்கையிலே - மனம் நொந்து நான் அழுது தவிக்கையிலே -2 மரணம் அதை நெருங்கும் நேரம் மாதேவன் எனை அழைத்தாரே என் இயேசு மறுவாழ்வு எனக்களித்தாரே -2 2. பாவத்தில் நான் உழன்று பரிதவித்து பாதுகாப்போர் யாருமின்றி துடிக்கையிலே பரிசுத்த இரத்தத்தாலே கழுவி என்னை பரன் கையில் எடுத்தாரே என் இயேசு பரவச வாழ்வளித்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7365
Song ID
paaduven-naan-paraman-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open